SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Podsumowanie odcinka

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஒரு வலையமைப்புடன் தொடர்புடைய ஏழு பேர் மீது, NSW மாநில காவல்துறை இந்த வாரம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஓராண்டு காலமாக நீண்ட இந்தப் புலனாய்வு குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Police smash alleged $35m drug and money laundering network

Odcinki

14840-

35 மில்லியன் டொலர் போதைப்பொருள் வலையமைப்பு - மூன்று மாநிலங்களில் விரிந்த குற்றச்சாட்டு

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதாகக் குற்றம் சாட்டப்படும் ஒரு வலையமைப்புடன் தொடர்புடைய ஏழு பேர் மீது, NSW மாநில காவல்துறை இந்த வாரம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஓராண்டு காலமாக நீண்ட இந்தப் புலனாய்வு குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Police smash alleged $35m drug and money laundering network

25 lis 2026
14839-

சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு 2026

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் தலைவர் அனகன் பாபு, செயலாளர் கர்ணன் மற்றும் பொருளாளர் குமார். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Tamil Literary Meet 2026 in Sydney

25 lis 2026
14838-

53 பந்துகளில் 204 ஓட்டங்கள்: சாதனைப் புத்தகத்தைப் புதிதாக எழுதிய 15 வயதுச் சிறுவன்

ஐம்பத்து மூன்று பந்துகள். இருநூற்று நான்கு ஓட்டங்கள். இருபத்தெட்டு சிக்ஸர்கள். இது ஒரு முழு அணி எடுத்த ஓட்டங்கள் அல்ல. ஒரே ஒரு வீரர், ஒரே இன்னிங்ஸில் குவித்த ஓட்டங்கள். அந்த வீரருக்கு வயது… பதினைந்து.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 204 off 53: The 15-year-old who rewrote the record book

25 lis 2026
14837-

விக்டோரிய மாநில தேர்தல் 2026: மாற்றமா, தொடர்ச்சியா?

எதிர்வரும் சனிக்கிழமை, நவம்பர் 28ஆம் திகதி, விக்டோரியா மாநில மக்கள், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாநிலத்தை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Victoria votes 2026: change or continuity?

25 lis 2026
14836-

இன்றைய செய்திகள்: 25 நவம்பர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (25 November 2026 - Wednesday)

25 lis 2026